#thoughts Instagram Photos & Videos

thoughts - 11.5m posts

Top Posts

  • 🔥
  • 🔥
  • 3,748 23 17 hours ago
  • Start getting into a mindset where you expect something unexpected to happen. Like a sudden shift. An out of the blue miracle. A possibility of an instant breakthrough. Let yourself loosen up about how things will happen. Trust more. Believe more. Be open to receiving. 👉🏼 @positive_vibe_tribe 👈🏼 join the tribe for daily inspiration and positivity #positive_vibe_tribe

  • 7,753 990 6 hours ago

Latest Instagram Posts

  • 1 1 54 seconds ago
  • #மகரந்தத்தை_ஏந்தாத_மலர்

தாலி கூட பாரமாகி
தாங்க முடியாமல் சோர்ந்து விழும்
எந்நிலையை நீ அறியாய் ...! கொஞ்சும் ஆசை கொஞ்சம் கூட இன்றி
மஞ்சத்தில் மரக் கட்டையாய் மாறிய
உணர்வுகளை நீ அறியாய் ...! பெண்மையின் பூரணத்துவத்திற்காய்
பொழுதெல்லாம் காத்திருக்கும்
இப்பேதையின் குமுறலை
நீ அறியாய்...? வயிற்றைத் தடவிப் பார்க்கும் நேரத்தில்
வற்புறுத்தலாய் வந்துவிடும் மாதவிடாயின்
வலியை நீ அறியாய் ...! சுருக் சுருக்கென குத்தும்
கட்டிய முலைகாம்பின் உயிர் திண்டாட்டத்தால்
வரும் அவஸ்தையை நீ அறியாய்...! பிஞ்சு விரலின் தீண்டலுக்காய்
ஏங்கித் தவிக்கும் தாய் மனசின்
இயலாமையை நீ அறியாய் ...! பஞ்சுத் தலையணையை நித்தம்
நனைக்கும் என் கண்ணீர் துளிகளின்
வீரியத்தை நீ அறியாய் ...! எரியூட்டப்பட்ட சிதையில் 
கரியாகிப் போகும் பிணமாய் 
வெந்து சாம்பலாகும்
உளரணத்தை நீ அறியாய் ...! அக்கம் பக்கத்தினர் அன்றாடம்
ஏவும் கே(லி)ள்விக் கணைகளால்
படும் துயர்களை நீ அறியாய்...! வீட்டினரே வேண்டா வெறுப்பாய்
எனை பார்த்து பொல்லாப்புக் கூறும்
வேதனையை நீ அறியாய் ...! செய்த குற்றம் அறியாது
தெய்வம் நாடிப் போய் நான் கேட்கும்
மடிப்பிச்சையை நீ அறியாய்...! துயரக் கருவைச் சுமக்கும் எனக்கு
தேவதூதனாய் ஓர் மழலை இல்லை ...என்
மனதை அறியும் மணாளனும் இல்லை ...! ✍🏻தோழி கவிதாயினி
#மலடி #sadpoetry #tamil #தமிழ்கவிதை #yqkanmani #yqகண்மணி #tholi_kavithayini_poems 
Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #life #wordsofwisdom #inspirationalquotes #inspiration #writeaway #love #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub
  • #மகரந ்தத்தை_ஏந்தாத_மலர்

    தாலி கூட பாரமாகி
    தாங்க முடியாமல் சோர்ந்து விழும்
    எந்நிலையை நீ அறியாய் ...! கொஞ்சும் ஆசை கொஞ்சம் கூட இன்றி
    மஞ்சத்தில் மரக் கட்டையாய் மாறிய
    உணர்வுகளை நீ அறியாய் ...! பெண்மையின் பூரணத்துவத்திற்காய்
    பொழுதெல்லாம் காத்திருக்கும்
    இப்பேதையின் குமுறலை
    நீ அறியாய்...? வயிற்றைத் தடவிப் பார்க்கும் நேரத்தில்
    வற்புறுத்தலாய் வந்துவிடும் மாதவிடாயின்
    வலியை நீ அறியாய் ...! சுருக் சுருக்கென குத்தும்
    கட்டிய முலைகாம்பின் உயிர் திண்டாட்டத்தால்
    வரும் அவஸ்தையை நீ அறியாய்...! பிஞ்சு விரலின் தீண்டலுக்காய்
    ஏங்கித் தவிக்கும் தாய் மனசின்
    இயலாமையை நீ அறியாய் ...! பஞ்சுத் தலையணையை நித்தம்
    நனைக்கும் என் கண்ணீர் துளிகளின்
    வீரியத்தை நீ அறியாய் ...! எரியூட்டப்பட்ட சிதையில்
    கரியாகிப் போகும் பிணமாய்
    வெந்து சாம்பலாகும்
    உளரணத்தை நீ அறியாய் ...! அக்கம் பக்கத்தினர் அன்றாடம்
    ஏவும் கே(லி)ள்விக் கணைகளால்
    படும் துயர்களை நீ அறியாய்...! வீட்டினரே வேண்டா வெறுப்பாய்
    எனை பார்த்து பொல்லாப்புக் கூறும்
    வேதனையை நீ அறியாய் ...! செய்த குற்றம் அறியாது
    தெய்வம் நாடிப் போய் நான் கேட்கும்
    மடிப்பிச்சையை நீ அறியாய்...! துயரக் கருவைச் சுமக்கும் எனக்கு
    தேவதூதனாய் ஓர் மழலை இல்லை ...என்
    மனதை அறியும் மணாளனும் இல்லை ...! ✍🏻தோழி கவிதாயினி
    #மலட ி #sadpoetry #tamil #தம ிழ்கவிதை #yqkanmani #yqகண ்மணி #tholi_kavithayini_poems
    Read my thoughts on @YourQuoteApp #yourquote #quote #stories #qotd #quoteoftheday #wordporn #quotestagram #wordswag #life #wordsofwisdom #inspirationalquotes #inspiration #writeaway #love #thoughts #poetry #instawriters #writersofinstagram #writersofig #writersofindia #igwriters #igwritersclub
  • 3 0 1 minute ago
  • Life is about exploring,  pushing boundaries.  Living free, living on the edge. Always seeking new adventures and experiences.  Be true to you.

  • 4 3 2 minutes ago